Friday, October 27, 2023

நான் சென்ற தொன்ம இடம்

 “மனம் கவரும் மாமல்லபுரலு





முன்னுரை:

       இந்த காலாண்டு விடுமுறையில் “மன்னராட்சிக் காலத்தில் துறைமுக நகரம் ,கோயில்கள்,மக்களின் வாழ்க்கை முறை”இவையெல்லாம் எப்படி இருந்திருக்கும் என்பதைப் பார்க்க ஆவலாக மாமல்லபுரம் பார்க்கச் சென்றேன். இங்கு நான் சென்றபோது என்னையே நான் மறந்து விட்டேன். ஒவ்வொரு படைப்பும் அவ்வளவு அம்சமாக இருந்தது . இங்குள்ள இரதத்தை பார்க்கும் போது நானே இதில் ஊர்வலம் செல்வது போல் என் மனதில் தோன்றியது. நான் பெற்ற அனுபவத்தை இக்கட்டுறையின் வாயிலாக நீங்களும் பெற வாருங்கள். இங்கே தொடருங்கள். சமீபத்தில் கூட இங்கு நமது பாரத பிரதமர் அவர்கள் வந்து சென்றாராம். அவருடைய ட்விட்டரில் அலைகடலே…அடியேனின் வணக்கம்…என்று தொடங்கி கவிதை எழுதியுள்ளார்.


. 7

பெயர் காரணம்:

    பல்லவ அரசர்களுள் கால ரசனை அதிகமாய் கொண்டவர். தமிழகத்தின் தலைச்சிறந்த


சிற்பிகளைக் கொண்டு ஒரு சொப்பன நகரத்தை உருவாக்க எண்ணியவர் முதலாம் மகேந்திரவர்ம பல்லவர் தனது மகனின் பெயரையே சூட்டி,இந்த இடத்தை ‘மாமல்லபுரம்’ என்ற சிற்பக் கலைக் கூடமா yt

 

 

நான் சென்ற தொன்ம இடம்

 “மனம் கவரும் மாமல்லபுர லு முன்னுரை:        இந்த காலாண்டு விடுமுறையில் “மன்னராட்சிக் காலத்தில் துறைமுக நகரம் ,கோயில்கள்,மக்களின் வாழ்க்கை மு...